உலகம்

இவாங்கா டிரம்ப்புக்கு கொரானாவா?? வெள்ளை மாளிகை விளக்கம்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாஷிங்டன்:-

அண்மையில் அமெரிக்கா சென்றிருந்தார் ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் ( Peter Dutton). இவர் அதிபர் ட்ரம்பின் மகள் இவாங்கா ட்ரம்ப் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசியிருந்தார்.

இந்நிலையில், தனக்கு கொரானா தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக பீட்டர் டட்டன் நேற்று அறிவித்தார். 

ALSO READ  கொரோனா வைரஸ் பரவல் வீரியம் குறைந்தது- எய்ம்ஸ் இயக்குனர்… 

ஆஸ்திரேலிய அமைச்சர் பீட்டர் டட்டனுக்கு (Peter Dutton) கொரானா பாதிப்பு உறுதியானதைத் தொடர்ந்து இவாங்கா டிரம்ப், அலுவலகம் செல்லாமல் வீட்டிலிருந்தே பணியாற்றி வருகிறார்.

எனினும் இவாங்காவுக்கு கொரானா அறிகுறிகள் ஏதும் இல்லை, அதனால் தற்போது அவர் தனிமைப்படுத்தப்பட்ட கண்காணிப்பில் வைக்கப்படவில்லை என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ALSO READ  உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா… 

சமீபத்தில்தான் அதிபர் ட்ரம்பை சந்தித்த பிரேசில் நாட்டு அதிபரின் செய்தி தொடர்பாளருக்கு கொரோனா காய்ச்சல் இருப்பது உறுதியானது குறிப்பிடதக்கது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உலக நாடுகளை அச்சுறுத்திய கொடிய வைரஸ் நோய்களின் தொகுப்பு….

naveen santhakumar

இஸ்ரேலில் 1000 ஆண்டுகள் பழமையான நாணயங்கள் கண்டுபிடிப்பு:

naveen santhakumar

பசியால் வாடும் மக்களை ஆமைக்கறி சாப்பிட சொன்ன வடகொரிய அதிபர்! 

naveen santhakumar