உலகம்

வங்காள தேசத்தில் அதிகரிக்கும் கொரோனாவால் மேலும் 1 வாரம் ஊரடங்கு நீட்டிப்பு :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டாக்கா:

வங்காளதேசத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமாக இருந்து வருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு அங்கு கடந்த 1-ம் தேதி நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ளது.

west bengal lockdown news: West Bengal comes to grinding halt on first  total lockdown of September - The Economic Times

இதற்கிடையே, அங்கு கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 11 ஆயிரத்து 525 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. ஒரே நாளில் 163 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள்.

ALSO READ  வாயில் சிக்கிய மவுத் ஆர்கன்… TikTok -கினால் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
West Bengal: CPM, BJP question renewed lockdown | India News,The Indian  Express

இதுவரை இல்லாத வகையில் தினசரி கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு புதிய உச்சத்தை எட்டியது முழு ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய கட்டாயத்துக்கு அரசை கொண்டு சென்றது.இந்நிலையில், நாளையுடன் முடிவடைய இருந்த நாடு தழுவிய முழு ஊரடங்கை வரும் 14-ம் தேதி வரை மேலும் 7 நாட்களுக்கு நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஈரானில் நிலநடுக்கம்….40 பேர் படுகாயம்….

naveen santhakumar

ரஷ்யா…..எதிர்க்கட்சித் தலைவருக்கு விஷம்……இங்கிலாந்து அழகி மீது குற்றச்சாட்டு…..

naveen santhakumar

மனைவியின் பிறப்புறுப்பை பசை போட்டு ஒட்டிய கணவன்!!

Admin