உலகம்

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியத்தின் உறுப்பினர் பேராசிரியர் பிமல் படேல் சர்வதேச சட்ட ஆணையத்தின் உறுப்பினராக தேர்வு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நியூயார்க்

ராஷ்ட்ரீய ரக் ஷா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரிய உறுப்பினருமான பேராசிரியர் பிமல் படேல் ஐக்கிய நாடுகள் சபையில் சர்வதேச சட்ட ஆணைய உறுப்பினர் பதவிக்கு நடந்த தேர்தலில் கடும் போராட்டத்திற்கு பின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஐந்தாண்டு காலத்திற்கு இந்த பொறுப்பில் செயல்படுவார்.

List of United Nations organizations by location - Wikipedia

சர்வதேச சட்ட ஆணையம் 1947ல் அமைக்கப்பட்டது. சர்வதேச அளவிலான சட்ட வரையறைகள் உருவாக்குவது இந்த ஆணையத்தின் பிரதான பணியாகும். இந்த ஆணையம் 34 உறுப்பினர்களை கொண்டதாகும்.

ALSO READ  சீனா PPE-களை பதுக்கி வைத்து கொள்ளை லாபத்திற்கு விற்பதாக வெள்ளை மாளிகை குற்றச்சாட்டு.. 
Prof. Bimal Patel Elected To International Law Commission For 5-Yr Term

சர்வதேச சட்டக் கமிஷன்.ஐ.நா.,வின் ஒரு அமைப்பான இதில், 34 உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது. இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் எட்டு இடங்களுக்கு, 11 நாடுகள் இடையே கடும் போட்டி இருந்தது. .

Excerpts: UN report on the killings in Juba, South Sudan – Nyamilepedia

பேராசிரியர் பிமல் படேல் 163 ஓட்டுகள் பெற்று இந்தியாவின் சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பேராசிரியர் பிமல் படேல் சர்வதேச சட்ட ஆணையத்தின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதற்கு ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி டிஎஸ் திருமூர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மனித எலும்புக்கூடுகளுடன் ஜப்பான் கடற்பகுதியில் கரை ஒதுங்கிய பேய் படகு..! 

naveen santhakumar

“நான் கிட்டத்தட்ட இறந்துவிட்டேன்”- கொரோனாவிலிருந்து மீண்ட இந்திய பெண்ணின் அனுபவம்….

naveen santhakumar

அதிவேகத்தில் சென்ற கார்- உள்ளே சென்று பார்த்த போலீசாருக்கு அதிர்ச்சி…

naveen santhakumar