உலகம்

இங்கிலாந்து அரசியை தினமும் சந்தித்த ஊழியருக்கு கொரோனா..அலறும் அரண்மனை..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

லண்டன்:-

கடந்த வாரம் புதன்கிழமை இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-க்கு கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டது. 

இளவரசர் சார்லஸ் இரண்டு வாரங்களுக்கு முன் மொனாகோ (Monaco) நாட்டின் இளவரசர் ஆல்பர்ட் (Prince Albert II) சந்தித்தார், அவருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே பிரிட்டிஷ் அரச குடும்பத்திற்கு நெருக்கமான ஊழியர் ஒருவருக்கும் கோரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் பிரிட்டிஷ் அரசி எலிசபெத்திற்கு நெருக்கமான ஊழியர் மேலும் தினமும் அரசியை சந்திக்கும் ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த ஊழியர் குறித்த வேறு விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

ALSO READ  இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்-க்கு கொரோனா தொற்று...

இதையடுத்து அரச குடும்பத்திற்கு பணிவிடை செய்யும் அனைத்து ஊழியர்களும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை வேறு யாருக்கும் பதிப்பு உறுதியாகவில்லை.

தற்பொழுது பிரிட்டன் அரசி எலிசபெத் (93) தனது கணவர் பிலிப் (98) (Prince Philip) உடன் வின்ட்சர் (Windsor) அரண்மனையில் உள்ளார் என்று பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.

ALSO READ  பைசர் தடுப்பூசியை இறக்குமதி செய்ய சீனா முடிவு..

இளவரசர் சார்லஸ் தற்பொழுது ஸ்காட்லாந்தில் உள்ள அரண்மனையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஹாங்காங்கில் பூனைக்கு கொரோனா: மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கு பரவுகிறதா.???

naveen santhakumar

கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான பரிசோதனை நிறுத்தம்:

naveen santhakumar

கொரோனாவால் இந்தியாவிற்கு அடிக்க போகும் ஜாக்பாட்…

naveen santhakumar