உலகம் மருத்துவம்

மத்தி மீனில் இவ்வளவு நன்மைகளா…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மத்தி மீனில் இவ்வளவு நன்மைகளா…

பொதுவாக சாப்பாட்டு வகைகள் சைவமோ,அசைவமோ காய்கறிகளோ,இறைச்சியோ அனைத்துமே சத்து நிறைந்தது தான்.

அசைவ வகைகளில் ஒன்றான மீன்களில் இருந்து மனித உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன குறிப்பாக மீன் சாப்பிட்டால் கண்ணுக்கு நல்லது என்றெல்லாம் சொல்வதுண்டு. மீன் வகைகளில் ஒன்றான மத்தி மீனில் ஏராளமான நன்மைகள் உள்ளன. தமிழகத்தில் கிடைக்கக்கூடிய மீன்களில் மத்திக்கு அதிக பங்கு உண்டு.

ALSO READ  விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய தமிழர்.. கெத்து காட்டிய மதுரை..

மனித உடலுக்கு அவசியமாக தேவைப்படும் புரதச்சத்து இந்த மத்தி மீனில் உள்ளது. இதில் உள்ள ஒமேகா-3 என்ற அமிலம் அதிகம் உள்ளதால் அவை ட்ரைகிளிசரைடுகள் குறைத்து இதயநோய் ஏற்படாமல் தடுக்கிறது.

மேலும் மத்தி மீன்களை உண்டால் தோல் மற்றும் மூளை நரம்பு சம்பந்தமான நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கலாம். மத்தி மீனில் உள்ள கால்சியம் எலும்புகளின் வளர்ச்சிக்கும், பாஸ்பரஸ் எலும்புகளின் வலிமைக்கும் பெரிதும் உதவுகிறது.

ALSO READ  3வது பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள அனுமதி - அமெரிக்க அரசு அறிவிப்பு

சர்க்கரை நோய் உள்ளவர்கள் மத்தி மீன் சாப்பிடும் போது நோய் எதிர்ப்புத் திறன் அதிகரித்து ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். மேலும் முடி உதிர்தல் வயதானவர்களுக்கான மன அழுத்தம், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கும் மத்திமீன் தீர்வின் ஒரு பகுதியாக அமைகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகளின் பட்டியல்… முதல் நாடு எது ??இந்தியன் இடம் என்ன??

naveen santhakumar

எலக்ட்ரிக் விமானம் – ரோல்ஸ் ராய்ஸ் அசத்தல் !

naveen santhakumar

கொரோனா வைரஸால் சீனாவில் இறப்பு எண்ணிக்கை 500ஐ நெருங்குகிறது

Admin