உலகம்

உலகில் அதிகரிக்கும் கொரோனா தொற்று !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் என்ற நோய்க்கிருமி மாற்றங்கள் அடைந்து புதிய வகையாக உருமாறும் திறன் கொண்டதாக முன்பு எச்சரித்திருந்தனர் ஆய்வாளர்கள். 

உலகளவில் 10.70 கோடி பேருக்கு 

ALSO READ  உலகின் மிகப்பெரிய மலர் பற்றிய சுவாரஸ்யம்
கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 7.89 கோடி பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23.37 லட்சமாக இருக்கிறது. இந்தியாவில் இதன் பாதிப்பு மிக அதிகமாக இருந்து வந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை சீராகக் குறையத் தொடங்கியுள்ளது. இந்தியாவில்
ALSO READ  நாட்டின் பொருளாதாரத்தை விட மக்களின் உயிர் தான் எனக்கு முக்கியம்- பிரதமர் மோடி.....
கொரோனா  பாதித்தவர்களின் எண்ணிக்கை 1.08 கோடியைக் கடந்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டிரம்பின் பதிவை நீக்கிய பேஸ்புக்….எச்சரிக்கை விடுத்த டுவிட்டர்….

naveen santhakumar

நேபாள பள்ளிகளில் சீன மொழி கட்டாயம்…

naveen santhakumar

கொரோனா பரவலுக்கிடையே சர்வதேச கவனத்தை ஈர்த்த இலங்கை திருமணம்…

naveen santhakumar