சினிமா

‘கர்ணன்’ படக்குழு கொடுத்த அப்டேட் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மாரி செல்வராஜ் தற்போது நடிகர் தனுஷை வைத்து “கர்ணன்” என்ற படத்தினை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ராஜீஷா விஜயன், லால், யோகிபாபு உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். ‘கர்ணன்’ படத்தினை தாணு தயாரித்து வருகிறார். படத்தின் அணைத்து படப்பிடிப்பு பணிகளும் முடிந்துள்ள நிலையில் படக்குழு படத்தின் இறுதி கட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.

ALSO READ  அய்யோ!!!!!!இந்த இயக்குநர் வீட்ல இப்படி ஒரு துக்கமா?????

அண்மையில் படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கர்ணன் படம் குறித்து ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். அதில் “கர்ணன் படம் பார்த்தேன். வியந்துபோனேன். தனுஷ், மாரி செல்வராஜ், வி கிரியேஷன்ஸ் மற்றும் அற்புதமான குழுவினர் அனைவரையும் நினைத்து பெருமைப்படுகிறேன் என கூறியிருந்தார்.

அதனையடுத்து இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்து விட்டதாக  தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார். இத்தகவலை அறிந்த ரசிகர்கள் தற்போது இணையத்தில் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வெளிப்படுத்தி வருகின்றனர். 

ALSO READ  அது நான் இல்லை; சர்ச்சை வீடியோவிற்கு விளக்கமளித்த நடிகை அனிகா ! 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கதாநாயகனாக அவதாரமெடுக்கும் இயக்குனர் பிரபு சாலமனின் புதல்வன் :

Shobika

நடிகர் விஜய்க்கு ஜார்ஜியாவில் உற்சாக வரவேற்பு !

News Editor

மூன்று தேசிய விருதுகளை அள்ளிய இந்தி பட தமிழ் ரீமேக்கில் இணைத்தார் கார்த்தி 

News Editor