உலகம்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் கார்செட்டி நியமனம் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாஷிங்டன்:

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்றுக் கொண்ட பின், பல்வேறு துறைகளிலும் புதிய நியமனங்களை அறிவித்து வருகிறார். அந்நாட்டின் துணை அதிபராக இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் இருந்து வருகிறார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் நியமனம் || Tamil  News US President has nominated Eric Garcetti to become US Ambassador to  India

கடந்த சில மாதங்களுக்கு முன் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசிய அதிபர் ஜோ பைடன், பிரதமரின் வேண்டுகோளுக்கு ஏற்ப கொரோனா தடுப்புக்கான மருந்து பொருட்களை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார்.

ALSO READ  பாகிஸ்தான் பிரதமர் அடுத்த மாதம் இலங்கை பயணம் :
US President Joe Biden has nominated Los Angeles Mayor Eric Garcetti to  become US Ambassador to India: The White House || இந்தியாவுக்கான அமெரிக்க  தூதராக எரிக் கார்செட்டி நியமனம்

இதற்கிடையே, இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் எரிக் கார்செட்டியை அறிவிப்பது பற்றி பைடன் பரிசீலனை மேற்கொண்டு வருகிறார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்திருந்தன.இந்நிலையில், இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் கார்செட்டியை அதிபர் ஜோ பைடன் நியமனம் செய்துள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அடுத்த அதிர்ச்சி: குழந்தைகளே அதிக அளவில் தாக்கும் ஒமைக்ரான் …

naveen santhakumar

பிரபலமான சாம்சங் நிறுவனத்தின் தலைவர் காலமானார்:

naveen santhakumar

தத்தெடுப்பு நிகழ்ச்சிக்கு தோழர்களை அழைத்த 5 வயது சிறுவன்

Admin