உலகம்

நோய் எதிர்ப்பு சக்திஅதிகரிக்க இயற்கை தீர்வு… விந்தணுக்களை குடிக்கும் விநோத பெண்..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பக்கிங்ஹாம்ஷயர்:-

பிரிட்டனை சேர்ந்த பெண்மணி ஒருவர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக தனது காதலனின் விந்தணுவை ஜூஸ் போட்டோ அல்லது அப்படியே குடித்து வருவதாக கூறியுள்ளார். இதனால் சளி மற்றும் காய்ச்சல் தொல்லை அறவே இல்லை என்று கூறியுள்ளார்.

இங்கிலாந்தின் ஐலெஸ்பரி-ஐ (Aylesbury) சேர்ந்த ட்ரேஸி கிஸ் (Tracy Kiss) (32) இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவர் ஒரு சிங்கிள் மதர் (Single Mother). மேலும் பர்சனல்  ட்ரெய்னர் உள்ளார். 

அவர் தனது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான இயற்கையான வழிமுறை ஒன்றை பின்பற்றுவதாகக் கூறியுள்ளார்.

உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக துளியும் ரசாயனம் இல்லாத இயற்கையான ஊட்டச்சத்து தென்றல் தொடர்ந்து அருந்தி வருகிறாராம். அது வேறு ஒன்றுமல்ல இவரது காதலன் விரிந்தது ஆகும் கடந்து 2017 ஆம் ஆண்டு  முதல் தனது காதலனின் விந்தனுவை உடல் ஆரோக்கியத்தை கூட்டுவதற்காகவும், எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உட்கொண்டு வருகிறாராம்.

இதுகுறித்து  கூறிய ட்ரேசி கிஸ்:-

இயற்கையாக தாய் பாலில் குழந்தைக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கிறது. அதேபோன்றுதான் இதுவும் இதற்கும் தாய்ப்பாலுக்கு எந்த வேறுபாடும் இல்லை.

ALSO READ  ஆண்களின் சக்தியை அதிகரிக்கும் சிதறு தேங்காய்…

எனது காதலுக்கு புகை பழக்கம், போதை பழக்கம் எதுவும் இல்லை  மேலும் அவருக்கு பாலியல் ரீதியான நோய்கள் எதுவும் இல்லை. அவன் நல்ல ஆரோக்கியமாக நபர்.

மேலும் இது முழுக்க முழுக்க ஊட்டச் சத்துக்கள் நிரம்பியது. நான் எனது காதலனின் விந்தனுவை குளிர்பதனப்பெட்டியில் (Fridge) ஐஸ் டிரேயில் சேமித்து வைப்பேன். 

பொதுவாக நான் இதை பெப்பர்மின்ட் அல்லது பைனாப்பிள் கலந்து சாப்பிடுவேன். ஆரால் பெரும்பாலும் எனக்கு அப்படியே சாப்பிடுவது தான் மிகவும் பிடிக்கும்.

எப்போதாவது எனது காதலன் மதுவை எடுத்துக்கொண்டால் அப்பொழுது பாதாம் பால் அல்லது வாழைப்பழம் அல்லது பெரி அகியவற்றுடன் சேர்த்து மில்க் ஷேக் செய்து அருந்துவேன். ஏனெனில் மதுவானது ஆண்களின் உயிரணுவின் சுவையை மாற்றிவிடும்.

மேலும் சரும அழகை கூட்டுவதற்காக விந்தணுவை எடுத்து முகத்தில் தடவிக்கொள்வேன். இதை 5 முதல் 20 நிமிடங்கள் இவ்வாறு முகத்தில் தடவிய பின்னர் தண்ணீர் கொண்டு கழுவி அதுதான் எனது அழகை மெருகூட்டுகிறது.

ALSO READ  வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு

ஏனெனில் விந்தணுவில் பொட்டாசியம் ப்ரக்டோஸ், ஜிங்க் உள்ளதால் நமது தோலுக்கு மிகவும் நல்லது.

பின்பு அதில் விட்டமின்கள் மினரல்கள் குறிப்பாக வைட்டமின் பி12 ஆகியவை உள்ளது. இதனால் நமது உடல் ஆரோக்கியத்திற்கு இது மிகவும் ஏற்றது.
இதனால் வாரத்திற்கு மூன்று முறையாவது விந்தனுவை குடித்து வருகிறேன்.

உங்களுக்கு எப்படி தொண்டை சம்பந்தமான புண் ஏற்பட்டால் தேன் கலந்து எலுமிச்சம் பழ நீரை அருந்துகிறீர்களோ அதே போன்று தான் இதுவும் என்றார். 

 இதுகுறித்து கூறிய மருத்துவர்கள்:-

இவ்வாறு இதனை உட்கொள்வதன் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று உடல் ஆரோக்கியம் கூடும் என்றோ இதுவரை எந்த ஆய்வுகளும் நிரூபிக்கவில்லை மேலும் அவர் தனக்கு புரதச் சத்துக்கள் தேவைகளில் அது சம்பந்தப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் மேலும் பாதாம் பிஸ்தா உலர் பழங்கள் போன்றவற்றை அவர் எடுத்துக் கொள்ளலாம் என்றனர்.

ட்ரேஸி கிஸ் ஒரு வீகன் (Vegan) ஆவார்.  இதனால் இவர் இறைச்சி பால் உள்ளிட்டவற்றை கூட சாப்பிட மாட்டார்  என்பது கூடுதல் தகவல்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனாவை கண்டறிந்த சீனாவின் ‘ஹீரோ டாக்டர்’ கொரோனாவால் மறைவு.

naveen santhakumar

பத்திரிகையாளர்கள் மீது தலிபான்கள் தாக்குதல்

News Editor

உணவுக்காக மூன்று கிலோமீட்டர் தூரம் வரிசையில் நின்ற மக்கள்….

naveen santhakumar