உலகம்

வாரத்திற்கு 4 நாள் மட்டும் வேலை. கடுப்ப கெளப்பாதிங்க பாஸ்.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் 8 மணி நேரமாக உள்ள சராசரி வேலை நேரத்தை 9 மணி நேரமாக உயர்த்த மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது. ஆனால் இதற்கு நேர்மாறாக பின்லாந்தின் இளம் பெண் பிரதமரான சன்னா மரீன் வாரத்தில் 4 நாட்கள் 6 மணி நேரம் மட்டும் பணியாற்றினால் போதும் என்ற புதிய திட்டத்தை அந்நாட்டு மக்களுக்கு முன்மொழிந்துள்ளார். இந்த திட்டத்தை விரைவில் அமல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ALSO READ  டிரம்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கம் !

இதன் மூலம் தொழிலாளர்கள் தங்களது விடுமுறை காலத்தையும் வேலை நாட்களில் மிச்சமாகும் நேரத்தையும் தன்குடும்பத்தாருடன் கழிக்க ஏதுவாக அமையும். இதனால் உற்பத்தியை மேலும் அதிகரிக்க முடியும் என சன்னா மரீன் கூறியுள்ளார்.

சன்னா மரீன் கூறியுள்ள இந்த புதிய திட்டம் தொழிலாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பின்லாந்து நாட்டின் பிரதமர் சன்னா மரீன் உலகின் இளம்பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  இந்திய-சீன வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் :

Shobika

உலகில் 12 கோடியை கடந்தது கொரோனா பாதிப்பு 

News Editor

NASA-வின் செயல் தலைவராக இந்திய வம்சாவளி பெண் நியமனம்:

naveen santhakumar