உலகம்

பாகிஸ்தானின் ஹிந்து கோயிலில் சுவாமி சிலை உடைத்து சேதம் – போலிஸ் வழக்கு பதிவு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள மாதா ராணி பாத்தியானி தேவி கோயிலில் புகுந்த மர்ம நபர்கள் சிலர் அங்குள்ள சுவாமி சிலைகளை உடைத்தி சேதப்படுத்தியுள்ளனர்.

சில வாரங்களுக்கு முன்னர் தான் சீக்கிய புனித தளமான “நான்கானா சாஹிப்” மீது தாக்குதல் நடத்தினர். இவ்வாறாக சிறுபாண்மையின வழிப்பாட்டு தளங்களின் மீது இஸ்லாமிய வன்முறைகள் இது போன்ற தாக்குதல்கள் நடத்திவருவது தொடர்கதை ஆகி விட்டது.

இதே போன்று “நிக்கநாமா” என்ற பெயரில் ஹிந்து மற்றும் சீக்கிய இளம் பெண்கள் கடத்தப்பட்டு இஸ்லாமிய இமாம்கள் முன்னிலையில் கட்டாய திருமணம் செய்து கட்டாய மதமாற்றம் செய்யப்படுகின்றனர்.

ALSO READ  திக் திக் நொடிகள்- தூ என்று துப்பிய திமிங்கலம்; உயிர் பிழைத்த அதிசயம் …!

இதனிடையே இத்தாக்குதல் குறித்து வழக்கு பதிவு செய்த போலிசார் இத்தாக்குதலில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இறந்துவிட்டதாக நினைத்த நபர் பிணவறையில் எழுந்ததால் அதிர்ச்சி:

naveen santhakumar

நாசா : 2024-ல் விண்வெளி பயணம்……

naveen santhakumar

ரயில் ஒரு நிமிடம் தாமதம் : சம்பளத்தில் ரூ.37 பிடித்தம் – ஜப்பான் ரயில்வே துறை மீது வழக்கு

News Editor