சினிமா

என்னைக்கு ராஜா தான்… தலைவரை புகழ்ந்த விக்கி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டிஸ்கவரி சேனலில் உலகம் முழுவதும் இருந்து பார்க்கப்படும் ஒரு நிகழ்ச்சி என்றால் அது man vs wild நிகழ்ச்சி தான்.

இந்த நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் பிரதமர் மோடி பியர் கிரில்ஸ் உடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சி வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில் 3.6 billion impressions பெற்று சாதனை படைத்தது.

இதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் பியர் கிரில்ஸ் உடன் கர்நாடக மாநிலத்திலுள்ள உள்ள பந்திப்பூர் சரணாலயத்தில் man v wild நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியானது விரைவில் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாக உள்ளது.

ALSO READ  கவிஞர் காமகோடியன் மறைவு... இளையராஜா இரங்கல்!

இந்நிலையில் பியர் கிரில்ஸ் ரஜினிகாந்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த திரை பிரபலங்கள் ரஜினிகாந்திற்கு தங்களின் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குனரான விக்னேஷ் சிவன் ரஜினி மற்றும் பியர் கிரில்ஸ் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு ‘என்னைக்கும் ராஜாதான்’ என்று கூறியுள்ளார்.

ALSO READ  மை கியூட் லவ் ஸ்டோரி start ஆகி 5 வருஷம் ஆச்சு- விக்னேஷ் சிவன்..

மேலும் அனிருத்தும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணில் ஹார்ட் இருக்கும் smiley- யை பதிவிட்டு பியர் கிரில்ஸ்-ஐ டாக் செய்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரசிகர்கள் உடன் சிறப்பு காட்சியை கண்டுகளித்த ரஜினிக்குடும்பத்தினர்

Admin

சர்ச்சையை கிளப்பும் ஃபேமிலி மேன் 2 தொடர்; விளக்கமளித்த சமந்தா !

News Editor

‘தளபதி 65’ படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா சென்ற விஜய்; இணையத்தில் வைரலாகும் புகைப்படம் !

News Editor