Month : April 2020

சினிமா

நடிகர் விவேக் சமூக வலைத்தளங்களில் இருந்து விலக முடிவு….

naveen santhakumar
சென்னை:- பிரபல நடிகர் விவேக் சமூக வலைத்தளங்களில் இருந்து சிறிதுகாலம் விலக முடிவு செய்துள்ளார்.  சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் விவேக் இதன் மூலமாக பல்வேறு விழிப்புணர்வு செய்திகள் மற்றும் மரம்...
சினிமா

ஜோதிகா சர்ச்சை தொடர்பாக நடிகர் சூர்யா அளித்த விளக்கத்துக்கு நடிகர் விஜய் சேதுபதி பாராட்டு….

naveen santhakumar
சென்னை:- ஜோதிகா சர்ச்சை தொடர்பாக நடிகர் சூர்யா அளித்த விளக்கத்துக்கு நடிகர் விஜய் சேதுபதி பாராட்டு தெரிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற திரைப்பட விருது விழா ஒன்றை தனியார் தொலைக்காட்சி சமீபத்தில் ஒளிபரப்பியது....
சினிமா

விஜய் டிவி ‘டிடி’க்கு கால் முறிவு!! ரசிகர்கள் அதிர்ச்சி!!…

naveen santhakumar
தமிழ் சின்னத்திரை உலகில், பிரபலமானவர் தொகுப்பாளர் டிடி என்கிற திவ்யதர்ஷினி நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக தொகுத்து வழங்கும் ஸ்டைல், உடை போன்றவற்றால் பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார். அதோடு ‘விசில்’, ’பவர் பாண்டி’, ‘சர்வம் தாள...
இந்தியா

பிரபல நடிகர் திடீர் மரணம் அதிர்ச்சியில் திரையுலகம்….

naveen santhakumar
 மும்பை:- நடிகர் இர்பான் கான் மும்பையின் கோகிலாபென் திருப்பாய் அம்பானி மருத்துவமனையில் இன்று (புதன்கிழமை) காலமானார்.  பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் இர்பான் கான் (54) ....
உலகம்

கொரோனா பிடியிலிருந்து காக்க பெண்களை நிர்வாணமாக ஊர்வலம் வர செய்யும் சடங்கு…

naveen santhakumar
மேற்கு ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட் நாட்டில் கொரோனா வைரஸ் பிடியிலிருந்து மக்களையும் நாட்டையும் காப்பாற்றுவதற்காக பெண்களை நிர்வாணமாக ஊர்வலம் வரச்செய்ய அந்நாட்டு மன்னர் உத்தரவிட்டுள்ளார். ஐவரி கோஸ்ட் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள...
இந்தியா

உலக நாடுகளுக்கு உதவ மருந்து உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு தொடரும்: பிரதமா் மோடி உறுதி….

naveen santhakumar
கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிராக போராடும் நாடுகளுக்கு உதவும் வகையில், மருந்து உற்பத்தி துறையில் இந்தியாவின் பங்களிப்பு தொடரும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் நேற்று அவர் ஆலோசனை...
உலகம்

கொரோனா ஊரடங்கால் பட்டினி… வீதிகளில் இறங்கி மக்கள் போராட்டம்…

naveen santhakumar
பெய்ருட் (Beirut):- உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் லெபனான் நாட்டில் ஊரடங்கு உத்தரவால் மக்கள் வறுமை மற்றும் பட்டினி காரணமாக தெருக்களில் இறங்கி போராட ஆரம்பித்துள்ளனர். இந்த போராட்டம்...
உலகம்

கலவர பூமியான சிறை…. அதிபரின் அதிரடி முடிவு….

naveen santhakumar
சான் சால்வடார்:- எல் சால்வடாரின் ஜனாதிபதி நயீப் புக்கேலே (38) சிறையில் அடைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான கைதிகளின் புகைப்படங்களை வெளியிட்டதற்காக விமர்சிக்கப்பட்டுள்ளார்.  கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகம் முழுவதும் சமூக-விலகல் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில்...
இந்தியா

2500 கி.மீ. தூரத்தில் உள்ள மணமகளுக்கு தாலி கட்டி அசத்திய மணமகன்….

naveen santhakumar
ஊரடங்கால் வீட்டுக்குள்ளேயே இருந்து 2500 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மணமகளுக்கு தாலி கட்டி அசத்திய மணமகன். கேரள மாநிலம் கோட்டயம் அடுத்த ஜங்கனசேரியை சேர்ந்த வங்கி ஊழியர் ஸ்ரீஜித் நடேசன் (30). உத்திரபிரதேச...
தமிழகம்

அந்தமானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களுக்கு உதவிய விஜயகாந்த்….

naveen santhakumar
அந்தமானில் சிக்கித் தவிக்கும் 300க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களுக்கு தேமுதிக தலைவர்  விஜயகாந்த் உதவி செய்துள்ளார். கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகர், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட 8க்கும் அதிகமான மாவட்டங்களைச் சேர்ந்த சுமார்...