Tag : Captain Vijayakanth

தமிழகம்

‘வதந்திகளை நம்ப வேண்டாம்’ விஜயகாந்த் உடல்நிலை குறித்து தேமுதிக அறிக்கை !

News Editor
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அதிகாலை 3 மணியளவில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனையடுத்து சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் விஜயகாந்த் உடல்நிலை குறித்து தேமுதிக...
அரசியல்

சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவுக்கு  முரசு சின்னம் ஒதுக்கீடு !

News Editor
அதிமுக-தேமுதிக இடையே தொகுதி பங்கீடு குறித்து 4 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் உடன்பாடு எட்டப்படாததால் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக அறிவித்தது.  இதனையடுத்து தேமுதிக அமமுக கட்சியிடம் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது....
அரசியல்

அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்து விலகியது தேமுதிக !

News Editor
சென்னையில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் இன்று காலை அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  அதில் அதிமுக கொடுக்கும் குறைந்த சீட்டுகளை ஏற்பதா அல்லது கூட்டணியில் இருந்து விலகுவதா என ஆலோசனை நடத்த பட்ட நிலையில் தேமுதிக...
அரசியல்

அதிமுக தேமுதிக இடையே தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை; முடிவுக்கு வருமா  இழுபறி…!

News Editor
தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு, நேர்காணல் என தீவிரமாக இயங்கி வருகிறது. அந்தவகையில் அதிமுக கட்சி தனது கூட்டணியில் உள்ள கட்சிகளுடன்...
அரசியல்

விருப்ப மனு அளித்தவருக்கு நாளைமுதல் நேர்காணல்; தேமுதிக தலைமை அறிவிப்பு !

News Editor
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் களம் தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் என தீவிரமாக இயங்கி வருகின்றன....
அரசியல்

“அதிமுகவில் நிறைய குழப்பங்கள் இருக்கிறது”; விஜயபிரபாகரன் பேட்டி!

News Editor
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் அதிமுகவில் நிறைய குழப்பங்கள் இருக்கிறது என தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் கட்சி உறுப்பினர் திருமணத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தேர்தல் தேதி அறிவித்த பின்னரே கூட்டணி குறித்து கூற...
அரசியல்

கட்சி நிர்வாகிகளுடன் நாளை மறுநாள் விஜயகாந்த் ஆலோசனை…

News Editor
இன்று தேசிய முற்போக்கு  திராவிட கழகத்தின் தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,தேமுதிகவின்மாவட்ட  கழக செயலாளர்கள் ஆலோனை கூட்டம் தே.மு.தி.க.வின்அக்கட்சி த் தலைவரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த் தலைமையில் வரும் ஞாயிற்றுக்கிழமை , காலை 10.30 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில்...
தமிழகம்

அந்தமானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களுக்கு உதவிய விஜயகாந்த்….

naveen santhakumar
அந்தமானில் சிக்கித் தவிக்கும் 300க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களுக்கு தேமுதிக தலைவர்  விஜயகாந்த் உதவி செய்துள்ளார். கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகர், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட 8க்கும் அதிகமான மாவட்டங்களைச் சேர்ந்த சுமார்...
தமிழகம்

கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 கோடி மதிப்பில் நிவாரண பொருட்கள்- விஜயகாந்த்… 

naveen santhakumar
சென்னை:- கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேமுதிக சார்பில் 5 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் மே 3ம் தேதிக்கு பின் வழங்கப்படும் என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இது தொடர்பாகத் தனது ட்விட்டர்...
அரசியல் தமிழகம்

எளிய முறையில் திருமணம்.. மற்றவர்களுக்கு முன்னோடியாக திகழும் விஜயகாந்த்….

naveen santhakumar
கொரோனோ வைரஸ் அச்சம் காரணமாக மார்ச் 22-ம் தேதி மக்கள் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி கடந்த சில நாட்களுக்கு முன்பு வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில் நேற்று...