உலகம்

104 வயது முதியவருக்கு வந்த 70 ஆயிரம் காதல் கடிதங்கள்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கலிபோர்னியாவில் முதியவர் ஒருவருக்கு 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காதல் கடிதங்கள் அனுப்பப்பட்ட நிகழ்வு நடைபெற்றுள்ளது.

பில் ஒயிட் என்ற அந்த 104 வயதாகும் அந்த முதியவர் இரண்டாம் உலகப் போரில் இருந்து கப்பலில் மேனேஜராக பணிபுரிந்த வர் ஆவார்.

இவர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஆப்பரேஷன் வேலன்டைன் என்ற குரூப்பை தொடங்கினார்.

ALSO READ  சிறப்பான இந்தியாவிற்காக ஒன்றிணைந்து செயல்படுவோம்; முதலவர் ஸ்டாலினுக்கு பினராயி விஜயன் வாழ்த்து !

அதன் மூலம் உலகம் முழுவதும் அன்பை பரிமாற வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவிக்க, அதற்கு பதிலாக உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பரிசுகளும் வாழ்த்து அட்டைகளும் அவருக்கு வந்த வண்ணம் உள்ளன.

இதுவரை அவருக்கு 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காதல் கடிதங்கள் வந்துள்ளதாகவும் இதுபோன்ற ஒரு காதலர் தினத்தை தன் வாழ்க்கையில் கொண்டாடியது இல்லை எனவும் பில் ஒயிட் மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சத்தியமா நான் சொல்லுறேன்டி… promise day கொண்டாட்டங்கள்

Admin

UAE-ல் இந்தியருக்கு அடித்த அதிர்ஷ்டம்….

naveen santhakumar

கடைக்குச் சென்று வீட்டுக்கு திரும்பிய தாயாருக்கு காத்திருந்த அதிர்ச்சி….

naveen santhakumar