உலகம்

X Æ A-12 இந்தப் பெயரை உச்சரிப்பது எப்படி???

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெஸ்லா நிறுவனத்தின் CEO எலோன் மஸ்க் தன் மகனுக்கு X Æ A-12 என்று பெயர் வைத்துள்ளார். இது இணையத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

டெஸ்லா நிறுவனத்தின் CEO எலோன் மஸ்க் (48) (Elon Musk) மற்றும் அவரது காதலியும் கனடா பாடகியுமான க்ரிம்ஸ்க்கு (32) (Grimes) (அவரது உண்மையான பெயர் க்ளேய்ர் பௌச்சர் (Claire Boucher))

நேற்று (மே 5) ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் எலோன் மஸ்க். அவருக்கு பலர் வாழ்த்து தெரிவித்த நிலையில், ஒருவர் குழந்தையின் பெயர் தெரியவேண்டும் என்று கேட்டிருந்தார்.

ALSO READ  3,6,9 எண்களின் ரகசியம்….. டெஸ்லா இதைப் பயன்படுத்தக் காரணம் என்ன?

அதற்கு X Æ A-12 மஸ்க் என்று பதிவிட்டிருந்தார் எலோன் மஸ்க்.  எலோன் மஸ்கின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது. பலர் இதற்கு என்ன அர்த்தம் என்பதுபோல கேட்டு வருகின்றனர்.

அதற்கு அவரது காதலி க்ரிம்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று விளக்கமளித்துள்ளார்.

ALSO READ  விண்வெளி சுற்றுலா; ஸ்பேஸ் எக்ஸ் கவுண்டவுன் ஸ்டார்ட்..!!

ஆனாலும் அதுவும் புரியவில்லை என்பதுபோன்றே பலர் பதிவிட்டுவருகின்றனர். இது தொடர்பாக பல மீம்களும்,  ட்ரோல்களும் வெளியாகியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனாவால் உயிருக்குப் போராடும் தாய்…. என் அம்மா பிழைக்க வேண்டும்.. கண்ணீர் விட்டுக் கதறிய சிறுமி…

naveen santhakumar

உலகளவில் தொடர்ந்து உயரும் கொரோனா பாதிப்பு !

News Editor

பாகிஸ்தான்-சவுதி அரேபியா இடையேயான உறவு முறிகிறதா????? பாகிஸ்தான் ராணுவ தளபதியை சந்திக்க மறுத்த சவுதி இளவரசர்:

naveen santhakumar