விளையாட்டு

இந்திய கிரிக்கெட் வீரர் விஜய் ஷங்கருக்கு நிச்சயதார்த்தம்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை: 

இந்திய அணியின் ‘ஆல் ரவுண்டர்’ விஜய் ஷங்கர்(29). இவர் தமிழகத்தை சார்ந்தவர். திருநெல்வேலியில் ஷங்கர் மற்றும் ரமா ஷங்கர் தம்பதியினருக்கு   மகனாக பிறந்தவர். இவருக்கு  அஜய் ஷங்கர் என்ற சகோதரர் ஒருவரும் உள்ளார். இவரும் ஒரு  கிரிக்கெட் வீரர் ஆவார் .2018ல் இலங்கைக்கு எதிரான ‘டுவென்டி-20’ போட்டியில் அறிமுகம் ஆனார். 

கடந்த 2019 உலக கோப்பை தொடரில் களமிறங்கிய முதல் போட்டியில் (பாகிஸ்தான்) முதல் பந்தில் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதன் பின்னர், தொடர்ந்து இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஐ.பி.எல்.(IPL), தொடரில் ஐதராபாத் அணிக்காக விளையாடுகிறார்.

ALSO READ  பதவி விலகுகிறாரா விராட் கோலி? உலகக் கோப்பைக்குப்பின் கேப்டனாகும் ரோஹித் சர்மா?

இவருக்கும், வைஷாலிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதற்கான படங்களை, தனது ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். 

இதையடுத்து, இவருக்கு கே.எல்.ராகுல், சகால், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட இந்திய வீரர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்கள் கிராமங்களிலிருந்து வருவார்கள் – ராகுல் டிராவிட்.

naveen santhakumar

விடுமுறையை கொண்டாட ஸ்விட்சர்லாந்து சென்ற கோலி – அனுஷ்கா தம்பதியினர்

Admin

இளவரசியாக 5 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய தோனி மகள் ஸிவா.

naveen santhakumar