சினிமா

பிரபல கர்நாடக இசை பாடகி அருணா சாய்ராமின் மகள் உயிரிழப்பு:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிரபல கர்நாடக இசை பாடகி அருணா சாய்ராமின் மகள் புற்றுநோயால் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சங்கீத உலகில் தனித்தன்மையுடன் வலம் வருபவர் பாடகி அருணா சாய்ராம். சாமானிய மனிதனுக்கும் சங்கீதம் சென்று சேரும் வகையில் பாடும் இவர் பலரின் ஃபேவரைட் சிங்கர்ஸ் லிஸ்டில் நிச்சயம் இருப்பார். உலகெங்கிலும் பயணம் செய்து மக்களை தனது பாட்டால் மகிழ்வித்து வரும் இவரது வாழ்வில் மீளா துயரம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

அருணா சாய் ராமின் மகள் மைத்ரேயி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 17 வயதில் ஒரு மகன், 12 வயதில் ஒரு மகள் உள்ளனர். 

ALSO READ  இறந்துவிட்டதாக நினைத்த நபர் பிணவறையில் எழுந்ததால் அதிர்ச்சி:

லண்டனில் தனது மற்றொரு மகள் காயத்ரியுடன் அருணா சாய்ராம் இருந்த நிலையில், மகள் மைத்ரேயியை கவனித்து கொள்ள இந்தியா வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.அருணா சாய்ராமின் மகள் மறைவுக்கு சங்கீத உலகை சேர்ந்த கலைஞர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கோல்டன் குளோப் விருது விழாவில் நிக் ஜோனஸ் உடன் பங்கேற்ற பிரியங்கா சோப்ரா

Admin

சாட்  வித் “செல்லப்பிள்ளை” அருண் சந்திரன்!!!!

News Editor

ஜோதிகா பேச்சுக்கு ஆதரவு தெரிவித்தேனா? விஜய் சேதுபதி விளக்கம்….

naveen santhakumar