உலகம்

அமெரிக்காவில் பிறந்த குழந்தையை ஜன்னல் வழியே தூக்கி வீசிய இந்திய பெண்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அமெரிக்கா:

அமெரிக்காவின் இந்திய பெண்     கழிவறையில் குழந்தை பெற்று ஜன்னல் வழியாக தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் நியூயார்க் மாநிலத்தில் உள்ள குயின்ஸ் எனும் நகரத்தில் 23 வயதான இந்தியாவை சேர்ந்த இளம்பெண் சபீதா துக்ராம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், இவரது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது நியூயார்க்கில் ஜான் எஃப் கென்னடி விமான நிலையத்தில் பணி புரியக்கூடிய சக ஊழியர்களுடன் இவர் உல்லாசமாக இருந்ததால், இவர் கற்பமாகியுள்ளது, இவரது பெற்றோர்களுக்கும் தெரிந்துள்ளது. 

ALSO READ  சீனாவில் புதிய உத்தரவு…..விமான ஊழியர்கள் டயப்பர் அணிய வேண்டும்…...

இந்நிலையில் இவர் தான் வசித்து வரக்கூடிய வீட்டில் உள்ள பாத்ரூமில் தனக்குதானே பிரசவம் பார்த்துள்ளார்.கத்தரிக்கோலால் தொப்புள் கொடியை அறுத்து அதன் பின் குழந்தையை பாத்ரூமின் ஜன்னல் வழியாக தூக்கி வெளியே வீசி உள்ளார்.

குழந்தையின் அழுகுரல் கேட்கிறது என்று அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது 5அடி உயரத்தில் இருந்து இந்த பச்சிளம் ஆண் குழந்தை ஏறியப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது, அங்கு விரைந்த போலீசார் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ALSO READ  மல்யுத்த வீரர் ஸ்டோன் கோல்டு இன் முகத்தோடு ரன்வீர் சிங்கின் முகத்தை மார்பிங் செய்த மல்யுத்த வீரர் ஜான் சீனா… 

மேலும் இதுதொடர்பாக குழந்தையை பெற்ற தாய் சபீதாவிடம் விசாரித்த பொழுது, இந்த குழந்தை எப்படி பிறந்தது??? என்று எனக்கு தெரியாது, திடீரென என்னுடைய வயிற்றிலிருந்து வெளியே வந்து விட்டது, எனவே நான் என்ன செய்வதென்று தெரியாமல் ஜன்னல் வழியாக வீசிவிட்டேன் என அசால்டாக பதிலளித்துள்ளார். உடனடியாக அவரை கைது செய்த போலீசார் 50,000 டாலர் அபராதமாக வாங்கி அதன்பின் அவரை விடுவித்தனர். இந்நிலையில் சபீதா மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

20 ஆண்டுகள் கழித்து பிறந்த குழந்தை..13 வாரங்களில் உயிரிழந்த அவலம்.. பதற வைக்கும் காரணம்

Admin

கொரோனா ஊரடங்கு: தனிமையை போக்க மரங்களை கட்டித் தழுவும் மக்கள்… 

naveen santhakumar

சுந்தர் பிச்சையின் வருமானம் ரூ.2788 கோடியாக உயர வாய்ப்பு…

Admin