சினிமா

திரையரங்கில் வெளியாகும் ‘காட்டேரி’ திரைப்படம் 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குநர் டிகே தமிழில் “யாமிருக்க பயமேன், கவலை வேண்டாம்” படங்களை இயக்கியள்ளார். அவர் இயக்கிய இருபடங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது காட்டேரி என்ற ஒரு புதிய படத்தினை இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக வைபவ் நடிக்கிறார் அவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்திருக்கிறார்.

அதனையடுத்து படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார், கருணாகரன் சோனம் பாஜ்வா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தினை ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.


காட்டேரி படத்தின் அணைத்து பணிகளுமே முடிந்து வெளியீட்டுக்கு தயாராக இருந்த நிலையில்  கொரோனா நெருக்கடி காரணமாக  திட்டமிட்டபடி படத்தை திரையரங்கில் வெளியிட முடியவில்லை. ஆகையால் படம் ஓடிடியில் வெளியாகும் என எதிர் பார்க்கப்பட்டது.

ALSO READ  உன்கூட 100 வருஷம் வாழணும்... Promise day அலப்பறைகள்

அதனையடுத்து   பல ஓடிடி தளங்களில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் பேச்சு வார்த்தையில் இதுவரை உடன்பாடு எட்டவில்லை, ஆகையால் காட்டேரி படத்தினை திரையரங்கில் வரும் டிசம்பர் 25 ம் தேதி கிறிஸ்துமஸ் அன்று  வெளியிடுவதாக ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வெற்றி பட இயக்குனருடன் இரண்டாவது முறையாக இணையும் ஜி.வி பிரகாஷ்..! 

News Editor

விஜய் கொடுத்த வாய்ப்பை வீணடித்த பிரபல இயக்குநர்

Admin

சிம்புவின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு..!

News Editor