சினிமா

தளபதி 65 படத்தின் கதாநாயகியாக பிரபல நடிகை…படக்குழு கொடுத்த அப்டேட் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிய படம் மாஸ்டர். இப்படம் கடந்த பொங்கல் அன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றுவருகிறது.

அதனையடுத்து மாஸ்டர் வெளியாகி மூன்று நாட்களில் 100 கோடி வசூல் செய்து வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகர் விஜய் சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். தளபதி 65 என அழைக்கும் இப்படத்தினை கோலமாவு கோகிலா, டாக்டர் படத்தின் இயக்குனர் நெல்சன் இயக்கவிருக்கிறார்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான பூஜா ஹெக்டேவிடம்  பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

ALSO READ  ‘அண்ணாத்த' பாடல் நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்

அதில் பூஜா ஹெக்டே மற்ற மொழி படங்களில் நடிப்பதில் பிஸியா உள்ளதால் அதனை முடித்துவிட்டு தளபதி 65 படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘கர்ணன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ரிலீஸ் தேதி வெளியீடு..!

News Editor

அய்யோ!!!!!!இந்த இயக்குநர் வீட்ல இப்படி ஒரு துக்கமா?????

naveen santhakumar

பிரபல விமான நிறுவனத்தை விமர்சித்து சோனம் கபூர் ட்விட்டர் பதிவு

Admin