சினிமா

வெளியாகியது நடிகர் சந்தானம் படத்தின் டிரைலர்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் சந்தானம் முதன் முதலில் தமிழசினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானார். அதனைப்பின்னர் தன்னுடைய திறமையின் மூலம் தற்போது பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

கடைசியாக சந்தனம் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான ‘ஏ1’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற்றது. இப்படத்தை அறிமுக இயக்குனர் ஜான்சன் கே இயக்கியிருந்தார். இந்நிலையில் இவர்கள் கூட்டணியில் அடுத்ததாக ‘பாரிஸ் ஜெயராஜ்’ படம் விரைவில் வெளியாகவுள்ளது.

ஆஷ்னா சவேரி நாயகியாக நடித்த இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. 


Share
ALSO READ  விஜய் பட நடிகைக்கு கொரோனா தொற்று 
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வெளியாகியது ‘எனிமி’ படத்தின் அப்டேட் !

News Editor

வெளியாகியது “தளபதி 65” படத்தின் அப்டேட் !

News Editor

விஜய் சேதுபதிக்கு பதில் நான் மன்னிப்பு கேட்கிறேன்; மாஸ்டர் மகேந்திரன்!

News Editor