சினிமா

ட்வீட் செய்த ஷ்ரேயா கோஷல்; குவியும் வாழ்த்துக்கள் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிரபல பின்னணி பாடகி ஷ்ரேயா கோஷல், தனது பாடல்கள் மூலம் இந்தியா முழுவதும் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்துள்ளார். தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட அனைத்து மொழி படங்களிலும் பாடிவருகிறார். இவர், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், இமான், அனிருத், சந்தோஷ் நாராயணன் என அனைத்து முன்னணி இசையமைப்பாளர்களுடனும் பணியாற்றியுள்ளார். 

ALSO READ  மாபெரும் வெற்றி பெற்ற இந்தி படத்தின் தமிழ் ரிமேக்கில் ஆர்.ஜே பாலாஜி !

கடந்த 2015 ஆம் ஆண்டு ஷிலாதித்யா என்பவரை காதலித்துத் திருமணம் செய்து கொண்ட ஷ்ரேயா கோஷல், தற்போது கர்ப்பமாக உள்ளார். இத்தகவலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள ஷ்ரேயா கோஷல், அப்பதிவில், “வாழ்வில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ள எங்களுக்கு உங்கள் அன்பும் ஆசீர்வாதமும் தேவை” எனக் குறிப்பிட்டுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தளபதி 65 அப்டேட்; விஜயுடன் நடிப்பதை உறுதிசெய்த மற்றுமொரு நடிகை !

News Editor

ஜெயம் ரவியுடன் கைகோர்க்க போகும் பிரியா பவானி ஷங்கர் :

Shobika

தினம் 45 ஆயிரம் பேருக்கு உணவு..மருத்துவர்களுக்கு 6 மாடி ஹோட்டல்.. நிஜத்தில் ஹீரோவான வில்லன்..… 

naveen santhakumar