சினிமா

மூன்றாவது சிங்கிள் பாடல் அப்டேட்டை வெளியிட்ட “கர்ணன்” படக்குழு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மாரி செல்வராஜ் தற்போது நடிகர் தனுஷை வைத்து “கர்ணன்” என்ற படத்தினை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ராஜீஷா விஜயன், லால், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘கர்ணன்’ படத்தினை தாணு தயாரித்து வருகிறார். படத்தின் அணைத்து படப்பிடிப்பு பணிகளும் முடிந்துள்ள நிலையில் படக்குழு படத்தின் இறுதி கட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.

ALSO READ  சீரம் நிறுவன தடுப்பூசியை திரும்ப பெற்று கொள்ளுமாறு தென் ஆப்ரிக்கா வலிவுறுத்தல்..!

கர்ணன் படம் ஏப்ரல் 9 தேதி வெளியாகும் என அறிவிக்கப்ட்டுள்ள நிலையில்  படத்தை விளம்பரம் படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது படக்குழு. அண்மையில் வெளியான “கண்டா வரச்சொல்லுங்க” மற்றும் “பண்டாரத்தி புராணம்” ஆகிய  பாடல்கள்  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்று படத்தின் மீதான எதிர்பார்புகளை கூட்டியுள்ளது.


இந்நிலையில் “கர்ணன்” படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான “திரௌபதையின் முத்தம்” என்ற பாடலை வரும் 11 ஆம் தேதி வெளியிடவுள்ளதாக படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தன்னை பற்றி வதந்திகள் பரவுவதாக தங்கர் பச்சான் புகார் :

Shobika

சிம்புவிற்கு உணவு ஊட்டும் தாய்; இணையத்தில் வைரலாகும் வீடியோ !

News Editor

முதல் முறையை வெற்றிமாறன் படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா!

News Editor