சினிமா

இந்தியன் 2 அப்டேட்: ஓராண்டாகியும் தொடங்கப்படாதா படப்பிடிப்பு; காரணத்தை வெளியிட்ட காஜல் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குனர் ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் தற்போது உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. இதில் காஜல் அகர்வால், பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, விவேக் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரிக்கிறது. 


இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல், படப்பிடிப்பு தளத்தில் விபத்து என பல்வேறு பிரச்சனைகளால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  அதனையடுத்து ஒரு வருடம் ஆகியும் இன்னும் படப்பிடிப்பு தொடங்காததற்கு கரணம் என்ன என்பதை இந்தியன் 2 படத்தின் நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார். 


இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், இந்தியன் 2 படத்தில் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் பணியாற்றி வந்ததாகவும், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அவர்களால் தற்போது இந்தியா வர முடியாத சூழல் நிலவுகிறது. அதனால் தான் இந்தியன் 2 படப்பிடிப்பு தாமதமாவதாக காஜல் தெரிவித்துள்ளார்.

ALSO READ  'ஜகமே தந்திரம்' படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

#indian2 #kajalagarwal #kamalhassan #indian #tamilcinema #tamilmovie #cinemaupdate #kollywood #cinematimes #shankar #kajal #news #tamilthisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆஸ்கார் விருது பெற்ற சிறுவன் சேரியில் தவிக்கும் அவலம்

Admin

OTT தளத்தில் வெளியாகும் ‘நரகாசூரன்’

Shobika

‘டெடி’ பட இயக்குனருடன் மீண்டும் இணையும் ஆர்யா !

News Editor