சினிமா

முதல் முறையாக மலையாள படத்தில் நடிக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இசையின் மூலம் தமிழர்களின் பெருமையை உலக அரங்கிற்கு கொண்டு சென்றதில் முக்கிய பங்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உள்ளது. இசையின் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்ட ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார். 

இவர் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து பல படங்களில் இசையமைத்து தன் திறமையாலும் முயற்சியாலும் உலகெங்கும் உள்ள ரசிகர்களை தன்வசம் வைத்துள்ளார்.

இவர் ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.  இந்நிலையில்  மோகன் லால் நடிப்பில் உருவாகும் ஆராட்டு என்ற மலையாள படத்தில் ஏ.ஆர். நடித்து வருகிறார்.உன்னிகிருஷ்னன் இயக்கும் இப்படத்தின் பாடல் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மான் நடித்து வருகிறார்.

ALSO READ  கொரோனா நோயாளி வெளியே சுற்றினால் எஃப்.ஐ.ஆர்; சுகாதாரத்துறை செயலாளர்

இவர் முதல் முறையாக அட்லீ இயக்கத்தில் வெளியான பிகில் திரைப்படத்தில் இடம்பெற்ற சிங்கப்பெண்ணே பாடலில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

#ARrahman #vijaysethupathi #tamilcinema #TamilThisai #movie #bigil #cinema #cinemaupdate #cineupdate #malayalamovvie #mohanlal


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சிம்புவுடன் மூன்றாவது முறையாக இணையும் கௌதம் மேனன்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

News Editor

“அந்தகன்” படத்தில் இணைந்த பிரபல நடிகை !

News Editor

அடியே..! அழகே…! – ரித்விகாவின் நியூ போட்டோஷூட்

Admin