சினிமா

குலை நடுங்க வைக்கும் கர்ணன்; டீசர் வெளியிட்ட படக்குழு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மாரி செல்வராஜ்  நடிகர் தனுஷை வைத்து “கர்ணன்” என்ற படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்தில் ராஜீஷா விஜயன், லால், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘கர்ணன்’ படத்தினை தாணு தயாரித்து தயாரித்துள்ளார். படத்தின் அணைத்து பணிகளும் முடிந்துள்ள நிலையில் படக்குழு படத்தின் இறுதி கட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.

கர்ணன் படம் ஏப்ரல் 9 தேதி வெளியாகும் என அறிவிக்கப்ட்டுள்ள நிலையில்  படத்தை விளம்பரம் படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது படக்குழு. அண்மையில் வெளியான “கண்டா வரச்சொல்லுங்க, பண்டாரத்தி புராணம், திரௌபதையின் முத்தம்  ஆகிய  பாடல்கள்  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்று படத்தின் மீதான எதிர்பார்புகளை கூட்டியுள்ளது. அதனையடுத்து கர்ணன் படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். 

இந்நிலையில் கர்ணன் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

ALSO READ  பிரபல நாடக நடிகர் ராம்கி மறைவு- பிரபலங்கள் இரங்கல்!

#karnan #mariselvaraj #dhanush #karnantamilmovie #cinema #cineupdate #cinematrending #tamilthisai #karnanteaser #kollywood #cinemas #thanu


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷா !!!

Admin

ஹூமா குரேஷியிடம் ‘வலிமை’ பட அப்டேட் கேட்ட பிரபல நடிகர் !

News Editor

கொரானாவால் நின்று போன “மிஷன் இம்பாசிபிள்”…!

Shobika