சினிமா

கணவருடன் ஹோலி கொண்டாடிய காஜல் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

காஜல் அகர்வால் தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையை இருந்து வருகிறார். இவர் தமிழில் மாரி, விஸ்வாசம், ஜில்லா போன்ற முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து தமிழில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்திலும், தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா படத்திலும் நடித்து வருகிறார். அதனையடுத்து கடந்த  அக்டோபர் 30 ஆம் தேதி காஜல் அகர்வால் கெளதம் கிட்சிலுவை திருமணம் செய்து கொண்டார், 

ALSO READ  தமிழ் இசைக்கு தேசிய அளவில் அங்கீகாரம்; இமான் மகிழ்ச்சி !

இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் ஹோலி பண்டிகையை முன்னிட்டு தனது கணவருடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை காஜல் அகர்வால் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிந்து,“இந்த ஹோலி உங்களுக்கும் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அன்பு, நேர்மறை எண்ணம் மற்றும் நல்ல ஆரோக்கியத்தை தரும்”என்று கூறியுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Valimai Update: வலிமை படத்தின் முதல் பாடல் இன்றிரவு வெளியீடு…!

naveen santhakumar

பாகுபலி படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா :

Shobika

ஹிப்ஹாப் ஆதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !   

News Editor