சினிமா

இந்தியில் ரிலீஸாகும்  சூரரை போற்று; தேதியை அறிவித்த படக்குழு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவான ‘சூரரைப் போற்று’ திரைப்படம், கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியானது. ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு பெற்ற இப்படத்தை, சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்தது. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

ALSO READ  கவர்ச்சியாக நடிக்க நான் தாயர்-நடிகை அதிதிராவ் !

தமிழ், மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. இவ்விரு மொழிகளில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து உடான் என்ற பெயரில் இந்தி மொழியில் வெளியாகவுள்ளது. இப்படம் ஏப்ரல் 4ஆம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகவுள்ளது என அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

#surya #SooraraiPottru #Tamilcinema #Hindimovie #Bollywood #cinemanews #cineupdate #cinematrending #TamilThisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘அந்தகன்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் :

Shobika

வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த நடிகை :

Shobika

பிரபல நடிகருக்கு ஜோடியாக மம்தா மோகன்தாஸ் !

News Editor