உலகம்

பிரேசிலை மிரட்டும் கொரோனா; ஒரே நாளில் 3 ஆயிரத்தை கடந்த உயிர்பலி !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சீனாவின் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதனையடுத்து இந்த வைரஸ் தற்போது மரபியல் மாற்றமடைந்து பல நாடுகளில் இரண்டாம் அலையை தொடங்கியுள்ளது கொரோனா வைரஸ். அந்தவகையில் பிரேசில் நாட்டிலும் கொரோனாவின் இரண்டாவது அலையை  தீவிரமாக பரவி வருகிறது. 

ALSO READ  மயங்கி விழுந்த எம்.பி மாரடைப்பால் மரணம் !

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 3,668 பேர் கொரோனா  காரணமாக மரணமடைந்துள்ளார்கள். இதுவரை அந்நாட்டில் 1,26,64,058 பேர் மொத்தமாக  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதில் 1,10,74,483 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளார்கள். உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,17,936 ஆக இருக்கிறது. 12,71,639 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் பிரேசிலில் 

ALSO READ  'போக்சோ' வழக்கில் சர்ச்சைக்குரிய தீர்ப்பு; புஷ்பாவை நிரந்தர நீதிபதியாக்க மறுப்பு..!
கொரோனா  பாதிப்பு அதிகமாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இன்று வானில் தோன்றுகிறது சூப்பர் பிங்க் மூன்…

naveen santhakumar

பீட்சாவுக்குள் இருந்த பாம்பு- அதிர்ச்சியடைந்த குடும்பம்

Admin

அமேசானை உடைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது கொதித்தெழுந்த எலான் மஸ்க்..

naveen santhakumar