சினிமா

மிரட்டும் அஜய் தேவ்கான்; மோஷன் போஸ்டரை வெளியிட்ட ‘RRR’படக்குழு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

‘பாகுபலி’ படங்களின் வெற்றிக்குப் பிறகு இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் பட்டியலில் இணைந்துள்ளார் இயக்குநர் ராஜமௌலி. இவர், தற்போது ‘ஆர்ஆர்ஆர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். டி.வி.வி.தனய்யா தயாரித்து வரும் இப்படத்தில், ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், ஆலியா பட், அஜய் தேவ்கான், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். 

ALSO READ  முதன்முறையாக கூட்டணி சேரும் வெற்றிமாறன்-இளையராஜா

இந்தாண்டு அக்டோபர் மாதம் படத்தைத் திரைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ள படக்குழு, படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறது. அண்மையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள ஆலியாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ராம் சரண் மோஷன் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை கூட்டியுள்ளது.

இந்நிலையில், அஜய் தேவ்கான் பிறந்தநாளை முன்னிட்டு  ‘ஆர்ஆர்ஆர்’  படத்தில் அவர் நடித்து வரும் கதாபாத்திரத்தின் மோஷன் போஸ்டரை படுக்குழு வெளியிட்டுள்ளது.

ALSO READ  மேடையில் நடிகையின் மார்பகத்தை பற்றி பேசிய விஜய் தேவரகொண்டா

#RRR #Rajamouli #SSrajamouli #Tamilcinema #cinema #cineupdate #TamilThisai #Ramaraju #telugucinema #RRRmovie #Ramcharan #JrNTR #aaliabhatt #AjayDevgan


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தூக்கில் பிணமாகத் தொங்கிய சீரியல் நடிகர்; அதிர்ச்சியில் சின்னத்திரை!

News Editor

“டெடி” படத்தில் பொம்மையாக நடித்தவர் புகைப்படத்தை வெளியிட்ட படக்குழு !

News Editor

‘தட்டி புட்டா’ பாடலை வெளியிட்ட மாமனிதன் படக்குழு !

News Editor