சினிமா

‘தலைவி’ படத்தின் பாடலை வெளியிட்ட சமந்தா !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குநர் ஏ.எல்.விஜய், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்து வருகிறார். ‘தலைவி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும் எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். இவர்களுடன் சமுத்திரகனி, பாக்யஸ்ரீ, மதுபாலா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

ALSO READ  கேரளாவில் தோல்வியை தழுவியதா தர்பார்?


இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவுபெற்றதையடுத்து, இறுதிகட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தலைவி’ திரைப்படம் ஏப்ரல் 23-ஆம் தேதி வெளியாகவுள்ளது என படக்குழு முன்னரே அறிவித்திருந்தது. 

அண்மையில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் தற்போது தலைவி படத்தின் முதல் பாடலான மழை மழை பாடலை நடிகை சமந்தா வெளியிட்டுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ALSO READ  அவ்வை சண்முகி குட்டிப்பாப்பாவா இது

#thalaivi #TamilThisai #kanganaranaut #ALvijay #Jeyalalitha #Aravithsamy #cinema #cinemanews #cineupdate #kollywood #MGR #tamilnadu #admk #JeyalalithaBioPic #ThalaiviTrailer


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மை கியூட் லவ் ஸ்டோரி start ஆகி 5 வருஷம் ஆச்சு- விக்னேஷ் சிவன்..

naveen santhakumar

ஆடம்பர செலவுகளால் ஒரே ஆண்டில் பணத்தை இழந்த நடிகை

Admin

சிலம்பம் கற்று வரும் விஜே ரம்யா!…

naveen santhakumar