சினிமா

ரிலீஸில் தள்ளிபோகிறதா கர்ணன்..! விளக்கமளித்த தனுஷ்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மாரி செல்வராஜ்  நடிகர் தனுஷை வைத்து “கர்ணன்” என்ற படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்தில் ராஜீஷா விஜயன், லால், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘கர்ணன்’ படத்தினை தாணு தயாரித்து தயாரித்துள்ளார். படத்தின் அணைத்து பணிகளும் முடிந்துள்ள நிலையில் படக்குழு படத்தின் இறுதி கட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. 

கர்ணன் படம் ஏப்ரல் 9 தேதி வெளியாகும் என அறிவிக்கப்ட்டுள்ள நிலையில்  படத்தை விளம்பரம் படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது படக்குழு. இதனிடையே தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளதால், கர்ணன் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், கர்ணன் படம் வருகிற ஏப்ரல் 9-ந் தேதி திட்டமிட்டபடி வெளியாகும் என தனுஷ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் படம் வெளியாகும் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

ALSO READ  'சிதம்பரம் ரெயில்வே கேட்' படத்தின் இசையை வெளியிட்ட பிரபல இயக்குனர் !

#karnan #mariselvaraj #dhanush #karnantamilmovie #cinema #cineupdate #cinematrending #tamilthisai #karnanteaser #kollywood #cinemas #thanu #karnan4thsinglesong


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இதுவரை சொல்லப்படாத போலீஸ் கதையில் விக்ரம் பிரபு; கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக்  !

News Editor

‘ஹாட் பியூட்டி’ ஸ்ருதிஹாசன் தன் பெயரை டாட்டூ குத்திய இடத்தை பார்த்தீர்களா….

Admin

ஹாலிவுட்டில் முதலீடு செய்ய்யும் ஜாக் மா…!

News Editor