சினிமா

‘வேற லெவல் எனர்ஜி’ அண்ணாத்த படம் குறித்து சூரி கருத்து !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குநர்  சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். 

இமான் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வரும் இப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். கொரோனா அச்சுறுத்தல், ரஜினி உடல்நிலை பாதிப்பு ஆகியவற்றால் இதன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமராவ் பிலிம் சிட்டியில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. அங்கு நடிகர் சூரி தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. 


இந்நிலையில் நடிகர் சூரி அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில்   தலைவர் படப்பிடிப்பில் கலக்குகிறார், வேற லெவல் எனர்ஜி, அண்ணாத்த படத்தில் அவருடன் நடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார். 

ALSO READ  தெலுங்கு படவுலகில் எண்ட்ரியாகும் ஐஸ்வர்யா மேனன் !

#Rajinikanth #Annaththe #TamilThisai #Cinema #CinemaUpdate #rajinikanth #Siva #Kollywood #keerthysuresh #Rajinikanth #Annaththe


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிரபல நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி !

News Editor

பிரசாந்த் படத்தில் இணைந்த பிரபல நடிகர் !

News Editor

நடிகை கஸ்தூரியின் மகளா இது..? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

News Editor