சினிமா

கார்த்தியுடன் நடிக்கும் கர்ணன் படத்தின் நாயகி !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குநர் மித்ரன் விஷால் நடிப்பில் வெளியான இரும்புத்திரை, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்த இரு படங்களும் விமர்சன ரீதியாகவும் ,வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து நடிகர் கார்த்தியை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார்.  ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை பிரின்ஸ் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்திற்கு  சர்தார் என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ்.தெலுங்கு மொழிகளில் தயாராகும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் ‘கர்ணன்’ புகழ் ரஜிஷா விஜயன் என இரு நடிகைகள் நடிக்க உள்ளனர். மேலும், சிம்ரன், முரளி ஷர்மா, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பிரபல இந்தி நடிகரான சுயாஸ் பாண்டே இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.


Share
ALSO READ  மாஸ்டரை புகழ்ந்த சின்ன தல சுரேஷ் ரெய்னா.!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சமந்தாவின் ஹாட் போஸ்ட்டை பார்த்து வாயை பிளந்த சின்மயி !

Admin

நடிகரும் இயக்குனருமான பாக்கியராஜுக்கு தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி வழங்கிய கவுரவம்!

Shanthi

மீண்டும் கே.எஸ்.ரவிகுமாரிடம் கதை கேட்ட ரஜினி !

News Editor