சினிமா

சிவகார்த்திகேயன் பட நடிகர் பவுன்ராஜ்  மரணம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் பிரபலமானவர் பவுன்ராஜ். இந்த படத்தில் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

அதனையடுத்து இவர்கள் கூட்டணியில் மீண்டும் உருவாகி மாபெரும் வெற்றி பெற்ற ரஜினி முருகன் படத்திலும் பவுன்ராஜ் நடித்திருந்தார். இப்படத்தின் இவரது வாழைப்பழ நகைச்சுவை கட்சி பெருதும் பேசப்பட்டது. 

இந்நிலையில் நடிகர் பவுன்ராஜ் மாரடைப்பால் இன்று உயிரிழந்துள்ளார். இவரின் மறைவுக்கு திரை பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


Share
ALSO READ  நினைவு நூலகமாக மாறும் கி.ராவின் இல்லம் !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“நெஞ்சம் மறப்பதில்லை” ஸ்னீக் பீக் வெளியீடு !

News Editor

‘டான்’ படத்தின் படப்பிடிப்பு துவக்கம்..! 

News Editor

இது ‘வேற மாறி’ தல- தலயின் Jeep Ride

naveen santhakumar