சினிமா

நடிகை ப்ரணிதா தொழிலதிபருடன் திடீர் திருமணம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ப்ரணிதா சுபாஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். நடிகை  ப்ரணிதா சுபாஷ் தமிழில் கார்த்தியுடன் சகுனி. சூர்யாவுடன் மாஸ், உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து பிரபலமானார்.

ALSO READ  தமன்னா-க்கு கொரோனா:

இந்நிலையில், தனது நீண்டநாள் காதலரான தொழிலதிபர் நிதின் ராஜு என்பவரை ப்ரணிதா சுபாஷ் திடீர் திருமணம் செய்துகொண்டார். கொரோனா அச்சுறுத்தலால் இருவீட்டார் மட்டும் நேற்று நடந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.

இவரின் திருமணத்திற்கு திரைப்பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மூன்று மொழிகளில் தயாராகும் “மாரீசன்” திரைப்படம் !

News Editor

பாகுபலி படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா :

Shobika

திரைப்படமாகும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு… யார் இயக்குநர் தெரியுமா?

naveen santhakumar