இந்தியா

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி; 1,000 கோடி ஒதுக்கீடு- நிதியமைச்சர் பாலகோபால்…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருவனந்தபுரம்:-

கேரளாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்ய  பட்ஜெட்டில் ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

கேரளா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் நிதி அமைச்சர் கே.என்.பாலகோபால் இசனை அறிவித்துள்ளார். 

ALSO READ  கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5,6-வது அணுஉலைக்கான கட்டுமான பணி தொடக்கம்


கடந்த ஆட்சி காலத்தில் கொரோனாவை சமாளிக்க ஒதுக்கப்பட்ட ரூ. 20,000 கோடியும் முழுமையாக செலவிடப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மனைவியின் தலையை துண்டித்து கையோடு காவல்நிலையம் எடுத்து சென்ற கணவர்

Admin

நாளை ஒன்றிய அரசின் அமைச்சரவை கூட்டம் புதிய வேளாண் சட்டம் ரத்து செய்ய ஒப்புதல்?

News Editor

பாஜக இரட்டை இலக்கத்தைக் கூட தாண்டாது…! பிரசாந்த் கிஷோர் சவால்…! 

News Editor