தமிழகம்

கிருஷ்ணகிரியில் 67 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிப்பு: 3 பேர் உயிரிழப்பு…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கிருஷ்ணகிரி:-

கிருஷ்ணகிரியில் 67 பேர் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அம்மாவட்ட ஆட்சியர் ஜெய சந்திர பானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

Jaya Chandra Bhanu Reddy takes charge as Krishnagiri district collector -  Kovai Daily

கிருஷ்ணகிரியில் கருப்பு பூஞ்சை பாதிப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அளித்துள்ள தகவலின் படி,

இதுவரை மொத்தம் 67 பேர் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த 67 பேரில் 42 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின் கருப்பு பூஞ்சை தாக்குதலுக்கு உள்ளவர்கள்.

கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட 67 பேரில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். வேப்பனப்பள்ளி அருகே தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ALSO READ  ராகுல் காந்தியின் வெள்ளை அறிக்கை :

இதனிடையே, கொரோனா 3-ம் அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குழந்தைகளுக்கு 100 படுக்கைகள் தயாராக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா நிவாரண நிதிக்கு ரூ. 1 கோடி வழங்கிய ஆளுநர் !

News Editor

தமிழகம் முழுவதும் காவலர் நண்பர்கள் குழுவுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு… 

naveen santhakumar

மீண்டும் ஊரடங்கா?… முதல்வர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு!

naveen santhakumar