இந்தியா

மீண்டும் கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 1,20,915 ஆக உயர்வு..!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுச்சேரி:-

புதுச்சேரி சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 126 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

In Puducherry today 97 people infected with corona || புதுச்சேரியில் இன்று  97 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

இதில் புதுச்சேரியில் 98 பேர், காரைக்காலில் 18 பேர், மாஹேவில் 8 பேர், ஏனாமில் 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ALSO READ  பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்கு என்ன காரணம்? - மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி விளக்கம்..!
கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா.. மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்ட  ஊரடங்கு... பலன் தருமா? | daily Corona cases cross 2500 in Tamilnadu and  active cases also raise - Tamil Oneindia

புதுச்சேரியில் மேலும் 100 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 1,20,915 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் இருவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 1,795 ஆக உயர்ந்துள்ளது. 962 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டுக்கு டுக்கு புல்லட்டு வண்டி; செம குத்தாட்டம் போட்டா மணப்பெண் – IAS அதிகாரியின் வைரல் வீடியோ

naveen santhakumar

இந்தியாவில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் ! 

News Editor

வெறும் 500 ரூபாய் இருந்தால் போதும் – போலாமா Jail Tour

naveen santhakumar