தமிழகம்

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி காலமானார் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி (84) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி காலமானார்! -  TopTamilNews

திண்டிவனம் ராமமூர்த்தியின் உடல் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள், தொண்டர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

ALSO READ  இனி விட்டிலிருந்த படியே பட்டா மாறுதல் பெறலாம்-தமிழக அரசு அறிவிப்பு.

திண்டிவனம் ராமமூர்த்தி மாநிலங்களவை MP, MLA , சட்டமேலவை எதிர்க்கட்சி தலைவராகவும், சரத்பவாரின் தேசியவாத காங்சிரசின் தமிழக மாநில தலைவராகவும் இருந்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சசிகலாவிற்கு திடீர் மூச்சுத்திணறல்; மருத்துவமனையில் அனுமதி !

News Editor

டிஎன்பிஎஸ்சி-ன் அடுத்த அதிரடி சீர்திருத்தங்கள்.

naveen santhakumar

ரேஷனில் 13 மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம் !

News Editor