இந்தியா

அனைத்து காவல் நிலையங்களிலும் கூடுதல் பெண் காவலர்கள் நியமிக்க ஒன்றிய அரசு உத்தரவு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புது டெல்லி:

Indian Police Foundation on Twitter: "#policewomen Only 8.98% of Indian  Police are women. Over the years, this number has remained largely  stagnant. Are we doing enough to improve women's representation? What are

பெண் போலீஸ் அதிகாரிகள் எண்ணிக்கை குறித்து காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதில் அளித்துள்ள ஒன்றிய அரசு, அனைத்து காவல் நிலையங்களிலும் கூடுதல் பெண் காவலர்கள் நியமிக்க ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்ததுள்ளதாகவும் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் 3 பெண் உதவி ஆய்வாளர்கள் 10 பெண் காவலர்கள் நியமிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஒன்றிய அரசு பதில் அளித்துள்ளது.

Two more policemen in Chennai test positive for COVID-19 - The Hindu

மேலும் பெண் காவலர்கள் கூடுதலாக நியமித்து காலியாக உள்ள ஆண் காவலர்கள் பணியிடங்களில் நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தகவல் அளித்துள்ளது. கூடுதல் பெண் காவலர்கள் மூலம் காவல் நிலையத்தில் 24 மணி நேரமும் பெண்களுக்கான உதவி மையத்தை செயல்படுத்தலாம் என்றும் ஒன்றிய அரசின் உள்துறை பதில் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
ALSO READ  இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு உச்சம் தொட்ட கொரோனா !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரெப்போ விகிதம் 75 புள்ளி குறைப்பு.. வங்கிகளில் வாங்கிய எந்த கடனுக்கும் மூன்று மாதம் தவணை கட்ட தேவையில்லை ரிசர்வ் வங்கி அறிவிப்பு….

naveen santhakumar

1xbet مصر دليل المصريون مكافآت تصل الى 85, 000 جني

Shobika

காஷ்மீர் முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி !

News Editor