இந்தியா

காஷ்மீர் முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சீனாவில் இருந்து தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த நிலையில், பின்னர் இந்தியா முழுவதும்  கொரோனா  தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 

ALSO READ  மக்களோடு மக்களாக பேருந்தில் பயணம் செய்த ஆளுநர் தமிழிசை !

இதனையடுத்து கடந்த 30 ஆம் தேதி காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்கு (85)  கொரோனா தொட்டு உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து, அவர் கொடுப்பதுடன் தனிமைப்படுத்தி கொண்டார். இந்நிலையில், ஃபாரூக் அப்துல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவரது மகன் உமர் அப்துல்லா, “மருத்துவர்களின் அறிவுரைப்படி, அவர்கள் தந்தையை இன்னும் சிறப்பாக கவனிப்பதற்காக, ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என கூறியுள்ளார்.

ALSO READ  கொரோனாவில் இருந்து குணமடைந்தார் உள்துறை அமைச்சர் அமித் ஷா… 

#FarooqAbdullah #kashmir #TamilThisai #CoronaVirus #covid #CoronaPositivecases #kashmirExChiefMinister #coviddeath


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

காவல் நிலையங்கள் மனித உரிமைக்கும், மாண்புக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கின்றன – நீதிபதி ரமணா

News Editor

மார்ச் 1ல் இருந்து லாட்டரிக்கு ஜி.எஸ்.டி. வரி அமல்

Admin

வித்தியாசமாக விளம்பரம் செய்து, மக்களை ஈர்க்க நினைத்த கடை உரிமையாளருக்கு ஆப்பு:

naveen santhakumar