இந்தியா

துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியா தங்கம் வென்று உலக சாதனை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டோக்கியோ:

டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸ் துப்பாக்கிச்சுடுதல் 10 மீட்டர் பிரிவில் நடந்த போட்டியில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த இந்திய வீராங்கனை அவனி லெகாரா தங்கம் வென்றார். இதன் மூலம் பாரா ஒலிம்பிக்சில் இந்தியாவுக்கு முதல் தங்கம் பதக்கம் கிடைத்துள்ளது.

India's Avani Lekhara celebrates on the podium after a clinching a gold medal in the Women's 10m Air Rifle Standing SH1 event at the Tokyo Paralympics. (Image: REUTERS/Issei Kato)

இப்போட்டியில் 249.6 புள்ளிகள் பெற்றதன் மூலம் உலக சாதனையை அவனி லெகாரா சமன் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  லாட்டரியில் ஆதிவாசி தொழிலாளிக்கு ரூபாய் 12 கோடி பரிசு…

அதுபோன்று டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸ் வட்டு எறிதல் போட்டியில் டெல்லியைச் சேர்ந்த இந்திய வீரர் யோகேஷ் கத்தூனியா வெள்ளி வென்றார். இறுதிப் போட்டியில் 44.38மீ தூரம் வட்டு எறிந்து 2-வது இடத்தை யோகேஷ் கத்தூனியா வென்றார்.

டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸ் இந்தியாவின் பதக்கப் பட்டியல்

மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லெக்ரா தங்க பதக்கம்

ALSO READ  மேலும் உயர்ந்தது சமையல் எரிவாயு சிலிண்டர் விலை …!

டேபிள் டென்சில் இந்திய வீராங்கனை பவினா வெள்ளி பதக்கம்

வட்டு எறிதலில் இந்திய வீரர் யோகேஷ் கத்துனியா வெள்ளி பதக்கம்

உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் நிஷாத் குமார் வெள்ளி பதக்கம்

வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் வினோத் குமார் வெண்கல பதக்கம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸ் இந்தியா 5 பதக்கங்கள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஜூன் 15-ம் தேதி முதல் நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு… உண்மை என்ன?

naveen santhakumar

மூத்த பத்திரிகையாளரும், மாநிலங்களவை எம்.பி. சந்தன் மித்ரா மறைவு…!

naveen santhakumar

விமான போக்குவரத்து தொடங்குவது எப்போது.?? மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தகவல்….

naveen santhakumar