தமிழகம்

தற்கொலை தீர்வல்ல -நடிகர் சூர்யா உருக்கமான வேண்டுகோள்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தி நடிகர் சூர்யா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது என நடிகர் சூர்யா அறிவுறுத்தியுள்ளார். மாணவ, மாணவியர் அச்சமின்றி தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும்; ஒரு தேர்வு உங்களுடைய உயிரைவிட பெரியது அல்ல என்று நடிகர் சூர்யா கூறினார்.


Share
ALSO READ  நான் அரசியலில் ஈடுபடமாட்டேன் : தமிழருவி மணியன் அறிக்கை..!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஸ்மார்ட் வகுப்பறை நடத்துவதற்கு ஜனவரி 6,7ல் ஆசிரியர்களுக்கு பயிற்சி

Admin

கொரோனா நோயின் தாக்கம் அதிகம் உள்ளவர்கள்  மட்டுமே மருத்துவமனையில் அனுமதி !

News Editor

தமிழகத்தில் விமான சேவை தொடங்க வேண்டாம்- பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்..

naveen santhakumar