தமிழகம்

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் டிஜிட்டல் பிரசாதம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவிலேயே முதன்முறையாக தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் டிஜிட்டல் முறையில் பக்தர்களுக்கு தேங்காய் தண்ணீர் பிரசாதமாக வழங்க கருவி அமைக்கப்பட்டுள்ளது.

புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் தேங்காய் தண்ணீர் பிரசாதக் கருவி: மத்திய  இணை அமைச்சர் தொடங்கிவைப்பு | Coconut water offering tool at Punnainallur  Mariamman Temple ...

தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில்களில் ஒன்றான புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

மாரியம்மன் கோவிலில் மளமளவென மடிந்து கிடக்கும் மீன்கள்...!!!

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இதுவும் ஒன்றாகும். ஆண்டுதோறும் ஆவணி மாதம் இக்கோயிலில் நடைபெறும் ஆவணித் திருவிழாவில் கலந்துகொள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர்.

ALSO READ  சில நேரங்களில் தோன்றி மறையும் அதிசயக் கோவில்…..

இந்நிலையில், கோவிலில் உடைக்கப்படும் தேங்காயிலிருந்து வெளியாகும் தண்ணீர் வீணாவதை தடுக்க இந்தக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் தேங்காய் தண்ணீர் பிரசாத இயந்திரம்: மத்திய  இணை அமைச்சர் தொடங்கி வைத- Dinamani

இந்திய உணவு பதன தொழில்நுட்ப கழகம் சார்பில் இந்தக் கருவி கோவிலுக்கு நன்கொடையாக கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக உடைக்கப்படும் தேங்காயில் இருந்து வெளியேறும் தண்ணீர் சுத்திகரிக்கப்படும் .


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் வீட்டில் மனைவி, மகன் உட்பட நான்கு பேருக்கு கொரோனா…

naveen santhakumar

வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 9 சிங்கங்களுக்கு கொரோனா…! 

naveen santhakumar

திருச்சியில் தின்பண்டம் என ஜெலட்டின் குச்சியைக் கடித்து வாய் சிதறி உயிரிழந்த சிறுவன்.. 

naveen santhakumar