உலகம்

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுடில்லி

அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியினை முழுமையாக செலுத்தியவர்கள் இந்தியா வரும்போது அவர்களுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

India: New guidelines issued for international arrivals | Times of India  Travel

அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட 99 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் முழுமையாக தடுப்பூசி செலுத்தியிருந்தால் அவர்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டியதில்லை.

ALSO READ  அமெரிக்க அரசின் சக்தி வாய்ந்த பதவியில் இந்திய பெண்? யார் தெரியுமா?

ஆனால் இந்தியாவிற்கு புறப்படுவதற்கு முன் 72 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரானா தொற்று பரிசோதனையின் எதிர்மறை (நெகடிவ்) சான்றிதழை மத்திய அரசின் ஏர் சுவீதா போர்டலில் பதிவேற்ற வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

All You Need to Know about Travel to and from India in 2021: COVID Test,  Quarantine, Exemption Norms

உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்த தடுப்பூசி சான்றிதழ்கள் அல்லது தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி சான்றிதழ்களை பரஸ்பரம் அங்கீகரிப்பது தொடர்பாக இந்தியா மற்ற நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

ALSO READ  2750km தொலைவிலுள்ள பொருளை தாக்கக்கூடிய வகையில் ஏவுகணை சோதனை நிகழ்த்தியது பாகிஸ்தான் :

அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியினை முழுமையாக செலுத்திய நபர்கள் ஒப்பந்தத்தில் உள்ள நாடுகளில் இருந்து இந்தியா வரும்போது அவர்களுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

காபூல் மசூதி அருகே குண்டுவெடிப்பு; பொதுமக்கள் பலி..!

Admin

துபாயில் நடைபெறவுள்ள உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் வர்ணனையாளராக களம் காணும் விஸ்வநாதன் ஆனந்த்

News Editor

2 லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்டாலின் வெற்றி பெறுவார்…!

Admin