அரசியல் இந்தியா தமிழகம்

“தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்க கூடாது” – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் விடுமுறைக்குப் பிறகு திங்கள்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு சென்று வருகிறார்கள். ஆசிரியர்களும் மாணவர்களை அன்போடு வரவேற்றுள்ளனர்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நோட்டுகள், பாடப்புத்தகங்கள், மற்றும் சீருடைகள் பள்ளியிலேயே வாங்க வேண்டும் என தனியார் பள்ளிகள் வற்புறுத்தக்கூடாது எனவும், கொரோனா தொற்றின் காரணமாக பெற்றோர்கள் கடந்த இரண்டு வருடங்களாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கட்டணம் கட்ட சொல்லி அழுத்தம் கொடுக்கக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.


Share
ALSO READ  முதலில் வெற்றி பிறகு தான் அதிமுக மீட்பு; டி.டி.வி தினகரன் பேட்டி!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக தடுப்பூசி – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

naveen santhakumar

Mostbet Tr Resmî Web Sitesinde Giriş Ve Kayıt Olm

Shobika

Bonus 125% + 250 F

Shobika