இந்தியா

ரத்தன் டாட்டாவின் காலில் விழுந்து ஆசி பெற்ற இன்போசிஸ் நாராயணமூர்த்தி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ரத்தன் டாட்டாவின் காலில் விழுந்து ஆசி பெற்ற இன்போசிஸ் நாராயணமூர்த்தி.

இன்போசிஸ் நிறுவனரான நாராயணமூர்த்தி நாட்டின் முன்னணித் தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன் டாட்டாவின் காலில் விழுந்து ஆசிபெற்ற காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொழில் முனைவோருக்கான கூட்டமைப்பு ( Entrepreneurial Leadership Conclave) சார்பில் ரத்தன் டாட்டாவிற்கு TIEcon விருது வழங்கும் விழா மும்பையில் நடைபெற்றது.

ALSO READ  வாட்ஸ்அப் மூலம் உபர் டாக்சி - விரைவில் அறிமுகம்

டாட்டாவிற்கு இவ்விருதை வழங்கிய நாராயணமுர்த்தி அவரது காலில் விழுந்து ஆசிபெற்றார்.

இந்தப் படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ரத்தன் டாட்டா எனது நண்பர் நாராயணமூர்த்தியின் செயல்பாடு தம்மை மிகவும் நெகிழச் செய்து விட்டதாகவும், அவரது கையால் விருது பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

ALSO READ  கால்வாய்க்குள் கவிழ்ந்த பேருந்து; அதிகரிக்கும் உயர் பலி..!

சமூகவலைதளங்களில் இந்தப் படத்தைப் பகிர்ந்துள்ள பலரும் இரு தொழிலதிபர்களையும் வெகுவாகப் புகழ்ந்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Vulcan Vegas bestes сasino mit bonus codes für bestehende kunden, attraktiven willkommensbonus, promo codes für freispiel

Shobika

ட்ரம்ப் திறந்து வைக்கும் உலகின் பிரம்மாண்டமான விளையாட்டு அரங்கம்…!!!!!

naveen santhakumar

சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் கட்டணம் 100 சதவீதம் தள்ளுபடி… எதற்கு தெரியுமா?

Admin