ஆல்பம் தமிழகம்

டிசம்பர் மாதத்தில் 30க்கும் மேற்பட்ட தமிழ்படங்கள் வெளியீடு- ஏன் தெரியுமா?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பா.ரஞ்சித் தயாரித்து தினேஷ்-ஆனந்தி நடித்துள்ள இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, தனுசு ராசி நேயர்களே, சுந்தர்.சி இயக்கி நடித்துள்ள பேய் படமான இருட்டு, ஜடா ஆகிய படங்கள் டிசம்பர் 6-ந்தேதி வருகின்றன.

பரத் நடித்துள்ள காளிதாஸ் 13-ந்தேதியும் நிசப்தம் 16-ந்தேதியும் வருகிறது. நிசப்தம் படத்தில் மாதவன்-அனுஷ்கா நடித்துள்ளனர். சுசீந்திரன் இயக்கி உள்ள சாம்பியன் 17-ந்தேதி வருகிறது.

ஜீ.வி.பிரகாஷ் நடித்துள்ள ஆயிரம் ஜென்மங்கள், ஜீவாவின் சீறு, விமலின் கன்னிராசி, சிவகார்த்திகேயனின் ஹீரோ, கார்த்தியின் தம்பி ஆகிய படங்கள் 20-ந்தேதி வருகின்றன.

ALSO READ  கோயம்பேடு காய்கறி சந்தை மா தாவரத்திற்கு இடமாற்றம்... கோயம்பேடு சந்தைக்கு பொதுமக்கள் வரத் தடை.

ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோவாக வருகிறார். தம்பி படத்தில் ஜோதிகா அக்காவாகவும் கார்த்தி தம்பியாகவும் நடித்துள்ளனர்.

அமலாபாலின் அதோ அந்த பறவைபோல டிசம்பர் 27-ந்தேதி வெளியாகிறது. சசிகுமாரின் நாடோடிகள்-2, எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கி உள்ள கேப்மாரி, பாரதிராஜா, வசந்த் ரவி நடித்துள்ள ராக்கி, அல்டி, வேழம், சைக்கோ, உன் காதல் இருந்தால், நான் அவளை சந்தித்தபோது, கருத்துக்களை பதிவு செய், பஞ்சாட்சரம், தேடு, இருளன், மதம், இ.பி.கோ 306, கொம்பு வச்ச சிங்கம்டா, அவனே ஸ்ரீமன் நாராயணா ஆகிய படங்களும் இந்த மாதம் திரைக்கு வருகின்றன.

ALSO READ  2.38 லட்சம் டன் நிலக்கரி காணவில்லை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

ஆண்டு இறுதி என்பதால் டிசம்பர் மாதம் 30-க்கும் மேற்பட்ட படங்கள் இந்த மாதம் திரைக்கு வருகிறது


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தலைகீழாக ஏற்றப்பட்ட தேசியக் கொடி

News Editor

அண்ணா பல்கலை.; துணைவேந்தர் சூரப்பா காலத்தில் முறைகேடு நடந்தது உண்மை: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

naveen santhakumar

தமிழகத்தில் 2 நாட்களுக்கு அதி கனமழை; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Admin